திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1665 to 1667 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஆறாம்‌ தந்திரம்‌ 10. திரு நீறு

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1665 to 1667

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஆறாம்‌ தந்திரம்‌

  10. திரு நீறு


1665

நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்

ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

 1666

  கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை

மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  

  1667

  அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தான்பெற்ற நீதர்

உருவம் பிரம உயர்குலம் ஆமே.  



Comments