திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 172 முதல்‌ தந்திரம்‌ 2.செல்வம்‌ நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 172 

முதல்‌ தந்திரம்‌   2.செல்வம்‌ நிலையாமை

  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

SHIVA VISHNU TV 





தேற்றித் தெளிமின், தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துஉங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.

Comments