திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1726 to 1729 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 3, பிண்ட இலிங்கம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1726  to 1729

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

 3, பிண்ட இலிங்கம்‌


1726

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 


1727

  உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்

நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்

புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக

வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 


1728

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்

வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்

தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக

வாயில்கொண்டு ஈசனும் ஆளவந் தானே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 


 1729

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை

வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள

பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு

வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே

Comments