திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 174 முதல்‌ தந்திரம்‌ 2.செல்வம்‌ நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம் 

பாடல் 174

 முதல்‌ தந்திரம்‌   2.செல்வம்‌ நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV




வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் "அளவு ஏது எமக்கு" என்பர் ஒண்பொருள்
மேவும தனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே.

Comments