திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 175 முதல்‌ தந்திரம்‌ 2.செல்வம்‌ நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 175

 முதல்‌ தந்திரம்‌   2.செல்வம்‌ நிலையாமை


 THIRUMOOLAR THIRUMANDHIRAM


 SHIVA VISHNU TV



வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கு இல்லை,
பூட்டும் தறிஒன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்து, அவர் கைவிட்ட வாறே.

Comments