திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 176 முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 176
முதல் தந்திரம் 2.செல்வம் நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
உடம்போ டுயிரிடைவிட் டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை யெண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.
Comments
Post a Comment