திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 177 | முதல்‌ தந்திரம்‌ 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 177

 | முதல்‌ தந்திரம்‌  4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

 |SHIVA VISHNU TV



கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக் கண்டும் தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று மூத்துஎரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியன்உல கோரே.

Comments