திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 180 | முதல்‌ தந்திரம்‌ | 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 180

 | முதல்‌ தந்திரம்‌ | 4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

 |SHIVA VISHNU TV



விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.

Comments