திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 183 | முதல்‌ தந்திரம்‌ 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 183

 | முதல்‌ தந்திரம்‌  4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV




பருஊசி ஐந்தும்ஓர் பையினில் வாழும்
பருஊசி ஐந்தும் பறக்கும் விருகம்;
பருஊசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருஊசிப் பையும் பறக்கின்ற வாறே.

Comments