திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 186 | முதல்‌ தந்திரம்‌ 4 | இளமை நிலையாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 186

 | முதல்‌ தந்திரம்‌  4 | இளமை நிலையாமை

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இறந்துகண் டேனே.

Comments