திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1884 to 1885 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 15. போசன விதி

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 1884  to 1885 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   15. போசன விதி


1884

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு

கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர்

ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்

விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 

1885  

அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்

உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்

பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து

இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.  2

Comments