திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 197 | முதல்‌ தந்திரம்‌ | 6 | கொல்லாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 197

 | முதல்‌ தந்திரம்‌ | 6 | கொல்லாமை

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

  |SHIVA VISHNU TV




பற்றுஆய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்று ஆரும் ஆவி அமர்ந்து இடம் உச்சியே.

Comments