திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1985 to 1987 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 23. பிண்டாதித்தன்

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1985  to 1987

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv


   ஏழாம்‌ தந்திரம்‌

   23. பிண்டாதித்தன் 


1985

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்

கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்

கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட

வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 


SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1986

 ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு

சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்

பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்

ஆதித்தனோடே அடங்குகின் றாரே. 


 SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1987

  உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து

சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை

சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு

உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.


SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments