திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 199 | முதல்‌ தந்திரம்‌ | 7 | புலால்‌ மறுத்தல்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 199

 | முதல்‌ தந்திரம்‌ | 7 | புலால்‌ மறுத்தல்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

Comments