திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 2 பாயிரம் 1. கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 2

  பாயிரம்

  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
 நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
 மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
 கூற்றுஉதைத் தானை யான் கூறுகின் றேனே.


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும், நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல் சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய இயமனை உதைத்தவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகின்றேன்.

திருமந்திரம் பாடல் 2 வீடியோ வடிவில் ; 



Comments