திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 200 | முதல்‌ தந்திரம்‌ | 7 | புலால்‌ மறுத்தல்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 200

 | முதல்‌ தந்திரம்‌ | 7 | புலால்‌ மறுத்தல்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலையான பாதக மாம்அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே.

Comments