திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2001 to 2004 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 26. சிவாதித்தன்

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2001  to 2004 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌ 

  26.  சிவாதித்தன் 



2001

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்

சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்

ஒன்றும் இருசுட ராம்அரு ணோதயம்

துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2002

 கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்

அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்

விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து

அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2003

 தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்

தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்

தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்

தானே வெளியொளி தானிருட் டாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2004

  தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்

வையம் புனல்அனல் மாருதம் வானகம்

சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்

ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments