திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2005 to 2006 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 27. சிவாதித்தன் பசுவிலக்கணம் - பிராணன்

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2005  to 2006

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   27.  சிவாதித்தன் பசுவிலக்கணம் - பிராணன் 



2005


உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்

பன்னு மறைகள் பயிலும் பரமனை

என்னுள் இருக்கும் இளையா விளக்கினை

அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2006

  அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்

துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்

தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்

பின்ன மடஅன்னம் பேறணு காதே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments