திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2015 to 2016 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 30. பசு

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2015  to 2016

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   30. பசு  


2015


கற்ற பசுக்கள் கதறித் திரியினும்

கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்

முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 

மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2016

  கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்

எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி

வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது

கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments