திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2044 to 2048 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 34. அசற்குரு நெறி

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2044  to 2048 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   34. அசற்குரு நெறி 



2044


உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன்

கணுவின்றி வேதா கமநெறி காணான்

பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்

அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

   2045

  மந்திர தந்திர மாயோக ஞானமும்

பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்

சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு

அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2046

  ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்

காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு

ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்

கோமான் அலன்அசத் தாகும் குரவனே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

   2047

  கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்

தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்

நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே

முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2048 

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்

முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்

குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே

குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.  

Comments