திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2139 to 2141 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 2. உடல் விடல்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2139  to 2141

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

  2. உடல் விடல் 

2139

பண்ணாகும்  காமம் பயிலும் வசனமும்

விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்

புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்

அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2140

 அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகண்

கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்

மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி

ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே. 

SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2141

  இலையாம் இடையில் எழுகின்ற காமம்

முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்

தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்

சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.  


SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments