திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 216 | முதல்‌ தந்திரம்‌ | 11 | | அக்னி காரியம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM |SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 216

 | முதல்‌ தந்திரம்‌ | 11 |  | அக்னி காரியம்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 |SHIVA VISHNU TV



அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

Comments