திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 225 | முதல்‌ தந்திரம்‌ | 12 | | அந்தணர்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 225

 | முதல்‌ தந்திரம்‌ | 12 |   | அந்தணர்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM


 | SHIVA VISHNU TV



வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே. 

Comments