திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 228 | முதல்‌ தந்திரம்‌ | 12 | | அந்தணர்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 228

 | முதல்‌ தந்திரம்‌ | 12 |   | அந்தணர்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV





சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே. 

Comments