திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 229 | முதல்‌ தந்திரம்‌ | 12 | | அந்தணர்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 229

 | முதல்‌ தந்திரம்‌ | 12 |   | அந்தணர்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.

Comments