திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் - 2296 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 9. முக்குண நிர்க்குணம்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் - 2296 

   THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 9. முக்குண நிர்க்குணம் 

2296

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்

வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப

ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்

மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

Comments