திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2297 to 2298 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 10. அண்டாதிபேதம்

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2297  to 2298

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 10. அண்டாதிபேதம் 


2297

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்

எறிகடல் ஏழின் மணல்அள வாகப்

பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்

செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2298

  ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்

மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த் 

தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை

ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

Comments