திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2299 to 2301 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 11. பதினோராம் தானமும் அவத்தை எனக் காணல்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2299  to 2301

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 எட்டாம் தந்திரம்

 11. பதினோராம் தானமும் அவத்தை எனக் காணல் 


2299

அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்

முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்

வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்

கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


  2300  

புருட னுடனே பொருந்திய சித்தம்

அருவமொ டாறும் அதீதத் துரியம்

விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்

அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV


2301

 காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்

நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை

ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை

ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

Comments