திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 230 | முதல்‌ தந்திரம்‌ | 12 | | அந்தணர்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 230

 | முதல்‌ தந்திரம்‌ | 12 |   | அந்தணர்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே. 


Comments