திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2302 to 2303 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 12. கலவு செலவு

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2302  to 2303

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம் 

 12. கலவு செலவு 


2302

கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்

மேவும் செலவு விடவரு நீக்கத்துப்

பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற

தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   

 வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்

2303

செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை

அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்

கல்லும் பிளந்து கடுவெளி யாமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV  

Comments