திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 233 | முதல்‌ தந்திரம்‌ | 12 | | அந்தணர்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 233

 | முதல்‌ தந்திரம்‌ | 12 |   | அந்தணர்‌

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே

Comments