திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 238 | முதல்‌ தந்திரம்‌ | 13 | | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 238

 | முதல்‌ தந்திரம்‌ | 13 |  

 | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌)

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM 

| SHIVA VISHNU TV



கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.  

Comments