திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 240 | முதல்‌ தந்திரம்‌ | 13 | | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 240

 | முதல்‌ தந்திரம்‌ | 13 |   | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌)

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே.

Comments