திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2435 to 2436 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 18.முக்குற்றம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2435  to 2436

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 எட்டாம் தந்திரம்

 18.முக்குற்றம்   


2435

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன

மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன

மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்

மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 2436

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து

ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி

ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்

தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.  


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments