திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 245 | முதல்‌ தந்திரம்‌ | 13 | | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌) | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்‌

 | பாடல் 245

 | முதல்‌ தந்திரம்‌ | 13 |  

 | [ராச தோடம்‌ (அரசனின்‌ குற்றங்கள்‌)

 |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன் றாமே.

Comments