திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 250 | முதல்‌ தந்திரம்‌ | 15 | | தானச் சிறப்பு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 250

 | முதல்‌ தந்திரம்‌ | 14 |   | தானச் சிறப்பு

  |  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்

பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே

Comments