திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2566 to 2567 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 35.இலக்கணாத் திரயம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2566  to 2567

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

  35.இலக்கணாத் திரயம்



2566

விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்

தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்

விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்

சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


  2567

 வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்

கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன

இல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்

கல்கலன் என்னக் கதிரெதி ராமே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments