திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 26 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 26

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின் றான்பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான், கமலம் மலர் மேலே
உடந்திருந் தான் அடிபுண்ணியம் ஆமே.

Comments