திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2610 to 2612 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 39.ஞானி செயல்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2610  to 2612 

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 39.ஞானி செயல்


2610

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்

பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்

தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்

நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 2611

  தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியின் வைத்த சிவனரு ளாலே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


  2612

  மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்

மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா

மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்

தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments