திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 263 | முதல்‌ தந்திரம்‌ | 17| அறம்‌ செய்யான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


  திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 263

 | முதல்‌ தந்திரம்‌ | 17|  அறம்‌ செய்யான்‌ திறம்‌

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்

உருமிடி நாகம் உரோணி கழலை

தருமம்செய் வார்பக்கல் சாரகி லாவே

Comments