திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2633 to 2634 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 42.முத்தியுடைமை

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2633  to 2634

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 42.முத்தியுடைமை

2633

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்

தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி

மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்

பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

2634

வளங்கனி தேடிய வன்றாட் பறவை

உளங்கனி தேடி யுழிதரும் போது

களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி

நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.  



SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments