திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 256 | முதல்‌ தந்திரம்‌ | 16| அறம்‌ செய்வான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 256

 | முதல்‌ தந்திரம்‌ | 16|  அறம்‌ செய்வான்‌ திறம்‌ 

| THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


வழிநடப் பாரின்றி வானோர் உலகம்

கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்

மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு

வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே

Comments