திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 266 | முதல்‌ தந்திரம்‌ | 17| அறம்‌ செய்யான்‌ திறம்‌ | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 266

 | முதல்‌ தந்திரம்‌ | 17|  அறம்‌ செய்யான்‌ திறம்‌ 

| THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 



கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்

துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்

மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி

மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே

Comments