திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2718 to 2721 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2718  to 2721

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 ஒன்பதாம் தந்திரம்

 7. அதி சூக்கும பஞ்சாக்கரம் 



2718

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை

அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2719

  செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்

அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு

துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை

நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2720

   அங்கமும் ஆகம வேதமது ஓதினும்

எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது

சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்

அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2721

   பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே

விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை

எழுத்துஅறி வோம்என்று உரைப்பர்கள் ஏதர்

எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.  


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments