திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2722 to 2723 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 8. திருக்கூத்து தரிசனம்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 2722  to 2723

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 ஒன்பதாம் தந்திரம்

 8. திருக்கூத்து தரிசனம்


 

2722

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி

எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்

தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


2723

   சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்

சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.  


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments