திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 273 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 273

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

ஈரம் உடையவர் காண்பார் இணையடி

பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்

கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

Comments