திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 274 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 273

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை 

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்

முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்

பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்

தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே

Comments