திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 275 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 275

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்

வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்

தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்

தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே

Comments