திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 276 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் 276

 | முதல்‌ தந்திரம்‌ | 18 | அன்புடைமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை

அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்

வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்

அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே

Comments