திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 28 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 28

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



இணங்கிநின் றான், எங்குமாகிநின் றானும்,
பிணங்கிநின் றான், பின் முன் ஆகிநின்றானும்,
உணங்கிநின் றான், அமரா பதி நாதன்;
வணங்கிநின் றார்க்கே வழித்துனை ஆமே.


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV




Comments